Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சுற்றுலாத்துறை விளம்பரத்தில் பாலிவுட் நடிகர்களுக்கு பதில் மோடி....

இந்திய சுற்றுலாத் துறையின் ’Incredible India’ விளம்பரத்தில்  இம்முறை பாலிவுட் நடிகர்களை ஒப்பந்தம் செய்யப்போவதில்லை என சுற்றுலாத்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

பிரதமர் மோடி கடந்த இரண்டு வருட ஆட்சியின்போது சுற்றுலாத்துறை பற்றி பேசிய வீடியோ பதிவுகளை வைத்து விளம்பரம்  தயாரித்து வெளிநாட்டு  சுற்றுலா பயணிகளை ஈர்க்க  உள்ளதாக சுற்றுலாத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.  இன்னும் 45 நாட்களில் ’இன்க்ரெடிபல் இந்தியாவின் புதிய விளம்பரம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னர் இந்திய சுற்றுலாத் துறை பிரசார விளம்பரங்களில்  அமிதாப்பச்சன், அமீர்கான் உள்ளிட்டோர் நடித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close