Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ரயில் மோதிய விபத்து: பீகாரில் 6 பெண்கள் உயிரிழப்பு

 

பீகாரில் ரயில் மோதியதில் 6 பெண்கள் உயிரிழந்தனர். பீகாரில் தர்பாங்கா அருகே ராம்பத்ராபூர் பகுதியில் ரயில் மோதிய விபத்தில் ஆறு பெண்கள் இன்று உயிரிழந்தனர்.

இவர்கள் ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது இந்த சம்பவம் நடைபெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உயிரிழந்த ஆறு பேரும் சாத் பூஜையில் கலந்து கொள்வதற்காக கோவில் சென்றுவிட்டு, வீடு திரும்புகையில் இந்த துயர சம்பவம் நடைபெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், பீகாரின் முசார்பூரில் சாத் பூஜையின்போது நீரில் மூழ்கி 5 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

இந்தியா சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close