Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

டெல்லி மாசு காற்று பிரச்னை: உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

தீபாவளி பண்டிகைக்கு பிறகு டெல்லியில் காசு மாற்று பிரச்னை நாளுக்கு, நாள் தீவிரமடைந்து வருகிறது. சாலைகள் புகைமூட்டமாக காணப்படுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை  முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு பள்ளிகளுக்கு மேலும் மூன்று நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதே போல் அனைத்து கட்டுமானப் பணிகளும் 5 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

டெல்லி நிலக்கரி சுரங்க எரிபொருள் மின் நிலையம் 10 நாட்களுக்கு மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் காசு மாற்று தொடர்பாக உச்ச நீதின்றத்தில் சுற்றுச்சூழல் ஆர்வலர் சுனிதாநரைன்,  பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்தார். இதையடுத்து இந்த மனு அவசர வழக்காக நாளை விசாரிக்கப்படும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.  

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

சமூக வலைதளத்தில் எதிரிகளை தாங்களே உருவாக்குகிறார்களா ட்ரம்ப்பும், மோடியும்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close