Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

உச்ச நீதிமன்றத்தை நாடியது என்.டி.டி.வி

தொலைத்தொடர்பு மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் என்.டி.டி.வி (ஹிந்தி) டிவி சேனலை ஒரு நாள் தடை செய்ய உள்ளதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

 

பதான்கோட்டில் நடந்த தீவிரவாத தாக்குதலை என்.டி.டி.வி வரும் 9-ம் தேதி ஒளிபரப்ப இருந்தது. அப்படி செய்வது 'ஒளிபரப்பு விதிமுறைகளுக்கு எதிரானது' என்று கூறி தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம், 9-ம் தேதி அதன் ஒளிபரப்புக்குத் தடை விதித்தது. இந்த தடையை எதிர்த்து, என்.டி.டி.வி இன்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close