Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வெடித்து சிதறிய ரிலையன்ஸ் ஃபோன்

சாம்சங் நோட்-7, ஐ ஃபோன் 7 வரிசையில் ரிலையன்ஸ் லைப் ஃபோனும் வெடித்து சிதறியுள்ளது. தன்வீர் சந்திக் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 'என்னுடைய ரிலையன்ஸ் ஃபோன் வெடித்ததில் நானும் எனது குடும்பத்தினரும் நூலிழையில் தப்பித்துள்ளோம்' என்று கூறியுள்ளார். வெடித்து சிதிறிய ரிலையன்ஸ் ஃபோனின் படத்தையும் அவர்  பதிவிட்டுள்ளார்.  மேலும் ரிலையன்ஸ் நிறுவனம் அதன் ஃபோன்களை திரும்ப பெற வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார். இதையடுத்து ரிலையன்ஸ் நிறுவனம் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறது.  

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close