Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ப்ரியங்கா சோப்ரா 'லிங்க்ட்-இன்' இல் இணைந்தார்..!

இணையவழி வேலை தேடுவோருக்கு பயன்படும் லிங்க்ட்-இன் வலைதளத்தில் நடிகை ப்ரியங்கா சோப்ரா இணைந்துள்ளார். இதுகுறித்து அவர் ட்விட்டர் பக்கத்திலும் பதிவிட்டிருக்கிறார். வேலை தேடுவோருக்கான இணைய தளத்தில் ப்ரியங்கா என்ன செய்கிறார் என்று நினைக்கிறீர்களா, அவர் லிங்க்ட்-இன் இல் இணைந்தது வேலை தேடுவதற்கு அல்ல, மாறாக உந்தும் (Influencer) பணியில் ஈடுபடப்போகிறார்.

 


இது குறித்து ப்ரியங்கா,'லிங்க்ட்-இன் இல் இணைந்ததற்கு மகிழ்ச்சியடைகிறேன். புதிய தளம்.. புதிய பார்வையாளர்கள்.. புதிய நோக்கம்.' என்று கூறியுள்ளார்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ