Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்கள், வேலைக்கு ஆள் எடுப்பதை குறைத்துள்ளது'

செப்டம்பர் காலண்டில், இந்தியாவின் முன்னணியில் இருக்கும் நான்கு ஐடி நிறுவனங்கள் வேலைக்கு ஆள் எடுப்பதை குறைத்துள்ளது. இதே காலகட்டத்தில் சென்ற ஆண்டில் இருந்ததை விட 43 சதவீதம் பணியமர்த்தல் குறைந்துள்ளது என்று அறிக்கை ஒன்று வெளியாகி இருக்கிறது


செப்டம்பர் காலாண்டில், முன்னணியில் இருக்கும் நான்கு ஐடி நிறுவனங்கள் மொத்தமாக 14,421 நபர்களை பணியமர்த்தியுள்ளது. அதே போல நடப்பு நிதி ஆண்டின் முதல் பாதியில் மொத்தமாக 29,686 பேர் வேலைக்கு எடுக்கப்பட்டுள்ளனர். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close