Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மகாத்மா காந்தியின் பேரன் கனுபாய் காந்தி காலமானார்

மகாத்மா காந்தியின் பேரன் கனுபாய் ராம்தாஸ் காந்தி மரணமடைந்தார். உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்த அவர் குஜராத், சூரத்தில் காலமானார். அவருக்கு வயது 87. உடல் நலம் நலிவுற்றிருந்த அவர் இதயக் கோளாறு மற்றும் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்தார். காந்தியின் தடியை பிடித்து இவர் அழைத்துச் செல்லும் புகைப்படம் பிரபலமானது.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close