Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

குடியரசு தலைவருடன் ஜி.கே.வாசன் சந்திப்பு

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் நேரில் சந்தித்துள்ளார். டெல்லியில் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது. காவிரி விவகாரம், மீனவர் பிரச்னை தொடர்பாக குடியரசு தலைவரை, வாசன் சந்தித்து ஆலோசனை நடத்தியதாக கூறப்பட்டுள்ளது. சமீபத்தில், பிரணாப் சென்னை வந்தபோது வாசன் அவரை சந்தித்து பேசியிருந்தார்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ