Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

464 அதிநவீன பீரங்கிகள் வாங்க பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல்!

இந்தியா ரஷ்யாவிடமிருந்து புதிதாக 464 டி90 ரக போர் பீரங்கிகளை  2.1 பில்லியன் டாலர் செலவில் வாங்க உள்ளது. எதிர்காலத்தில் இந்திய எல்லையை வலுப்படுத்தும் நோக்கத்தில், மேம்படுத்தப்பட்ட அதிநவீன டி90 பீரங்கிகளை கொள்முதல் செய்ய மனோகர் பாரிக்கர் தலைமையிலான  பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி ரஷ்யாவிடம் உரிமம் பெற்றப் பிறகு,  2.1 பில்லியன் டாலர் செலவில் அதிநவீன டி90 பீரங்கிகள் ஆவடியில் உள்ள பீரங்கி தொழிற்சாலையில் அசெம்பிள் செய்யப்பட உள்ளது.   

எடிட்டர் சாய்ஸ்

MUST READ