Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

என்.டி.டி.வி வழக்கு ஒத்திவைக்கப்பட்டது

என்டிடிவிக்கு மத்திய அரசு தடை விதித்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை டிசம்பர் 5-ம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது. 


வரும் ஒன்பதாம் தேதி பதான்கோட்டில் நடந்த தாக்குதலை என்.டி.டி.வி ஒளிபரப்ப இருந்த நிலையில், தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் ஒரு நாள் தடை விதித்தது. இதை எதிர்த்து என்டிடிவி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த நிலையில், நேற்று மாலை திடீரென அந்த தடையை நிறுத்திவைத்தது மத்திய அரசு. இதனிடையே, என்டிடிவி தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கு விசாரணையை டிசம்பர் 5-ம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது. 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் - ஸ்பெஷல் ஆல்பம்!
Advertisement

MUST READ

Advertisement
[X] Close