Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பாகிஸ்தானில் உள்ள தூதரக அதிகாரிகள் இந்தியா திரும்பினர்?

பாகிஸ்தானில் உள்ள  இந்திய தூதரக அதிகாரிகள் எட்டு பேர்  இந்திய உளவு அமைப்புடன் தொடர்புடையவர்கள் என பாகிஸ்தான் வீண் பழி சுமத்தியது. இந்நிலையில்,  எட்டு இந்திய தூதரக அதிகாரிகளில் மூன்று பேர்  விமானம் மூலமாக துபாய் புறப்பட்டுச் சென்றுள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகிறது. 

அனுராக் தாகூர், விஜய் குமார் வர்மா மற்றும் மாதவன் நந்த குமார் ஆகிய மூன்று அதிகாரிகளும் இஸ்லாமாபாத்தில் இருந்து விமானம் மூலமாக துபாய் புறப்பட்டுச் சென்றுள்ளதாகவும், அங்கிருந்து அவர்கள் இந்தியா திரும்ப உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் மீதமுள்ள 5 அதிகாரிகள்  வாகா எல்லை வழியாக இந்தியா திரும்புவார்கள் எனவும் தெரிவித்துள்ளது. 
 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ