Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

டெல்லி மாசுக்கு விராட் கோலியின் செய்தி..!

தீபாவளிக்குப் பிறகு டெல்லியில் காற்று மாசு அதிகரித்ததால், அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. தொடர்ச்சியாக டெல்லி அரசும் மத்திய அரசும் இதை சரிசெய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றன. இருப்பினும், கடந்த பத்து நாட்களாக நிலைமை மாறவில்லை. இந்நிலையில், கிரிக்கெட் வீரர் விராட் கோலி, அவரது ட்விட்டர் பக்கத்தில், டெல்லியின் காற்று மாசை குறைக்க வேண்டும் எனக் கூறி பதிவிட்டுள்ளார்.

 


அந்த வீடியோவில், விராட், 'கடந்த சில நாட்களாக காற்று மாசு பற்றிய செய்திகளை கவனித்து வருகிறேன். நாம் இதை சமாளிக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், நம் குழந்தைகளை இந்த சூழல் பாதிக்கும். எனவே இதுகுறித்து விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு மக்களிடம் கேட்டுக் கொள்கிறேன்' என்றார்.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

இந்தியா சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close