Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஜே.என்.யூ மாணவியை கடுமையாக இழுத்துச் சென்ற போலீஸ்: நெட்டிசன்ஸ் சாடல்

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் நஜீப் அகமது கடந்த மாதம் 15-ம் தேதி முதல் காணவில்லை. நஜிப்பை கண்டுபிடிக்க வலியுறுத்தி மாணவர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். 

 

இந்நிலையில் கடந்த ஞாயிறு அன்று டெல்லி இந்தியா கேட் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட நஜீப்பின் தாய் மற்றும் நஃபீஸ் என்ற பெண்ணை காவல்துறை அதிகாரி கடுமையான முறையில் இழுத்துச் செல்லும் காட்சி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. மேலும் நஃபீசை முரட்டுத்தனமாக இழுத்துச் செல்லும் காவல்துறை அதிகாரியை நெட்டிசன்ஸ் கடுமையாக சாடி வருகின்றனர். 

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ