Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

முயல்கள் மீது நடத்தப்படும் காஸ்மெட்டிக் சோதனைக்கு தடை

முயல்கள் மீது நடத்தப்படும் காஸ்மெட்டிக் சோதனைக்கு மத்திய சுகாதார அமைச்சகம் தடை விதித்துள்ளது. 

எழுபது ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வரும் முயல்கள் மீது நடத்தப்படும் காஸ்மெட்டிக் சோதனைக்கு பல நாடுகள் ஏற்கெனவே தடை விதித்துள்ளது. 

இந்த நிலையில், இந்தியாவில் முயல்களின் மீது நடத்தப்படும் காஸ்மெட்டிக்  சோதனைகளுக்குத் தடை விதிக்கக் கோரி விலங்குகள் நல அமைப்புகளும் ஆர்வலர்களும் தொடர்ச்சியாக குரல் கொடுத்து வந்தனர்.

இந்த விஷயம் பற்றி, மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் மேனகா காந்தி, மத்திய சுகாதார அமைச்சகத்துக்கு சமீபத்தில் கடிதம் எழுதினார். இந்நிலையில், முயல்களின் மீது நடத்தப்படும் காஸ்மெட்டிக் சோதனைக்கு மத்திய சுகாதார அமைச்சகம் தடை விதித்துள்ளது.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close