Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இந்தியாவில் 48 ஆயிரம் கோடீஸ்வரர்கள்: வருமானவரித்துறை

இந்தியாவில் 48,000 கோடீஸ்வரர்கள் இருப்பதாக வருமானவரித்துறை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கடந்த ஆண்டு வருமானவரித்துறை விவரங்கள், வருமானவரித்துறை வெளியிட்டுள்ளது. இதில் வருவமானவரி செலுத்துபவர்களின் எண்ணிக்கை  2014-ம் ஆண்டை விட அதிகரித்துள்ளது. குறிப்பாக 45,027 பேர் ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் சம்பாதிப்பதாக கூறப்பட்டுள்ளது. 3,000 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ரூ. 5 கோடிக்கும் மேல் சம்பாதிப்பதாகவும் தெரியவந்துள்ளது. ரூ.5 கோடி முதல் ரூ. 10 கோடி வரை  928 பேரும், ரூ. 50 கோடி முதல் ரூ. 100 கோடி வரை 10 பேரும், ரூ.100 கோடிக்கு மேல் 2 பேரும் சம்பாதிப்பாக வருமானவரித்துறை தெரிவித்துள்ளது.


98,815 பேர் ரூ.50 லட்சத்துக்கும் மேல் சம்பாதிப்பதாக கூறப்பட்டுள்ளது. முக்கியமாக 2015-ல் ரூ.5 கோடிக்கும் மேல் சம்பாதிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் வருமானவரித்துறை தெரிவித்துள்ளது. 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ