Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஐ.பி.எல்-10 அடுத்த மாதம் ஏலம்

2017க்கான ஐ.பி.எல் 10 விளையாட்டு வீரர்களுக்கான ஏலம் அடுத்த மாதம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஏலம் அடுத்த மாதம் பெங்களூருவில் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


நடப்பு சாம்பியனான ஐதராபாத் தொடக்க மற்றும் இறுதி போட்டிகளை நடத்தும். ஏப்ரல் 5-ம் தேதி ஐ.பி.எல்-10 நடக்கலாம் என ஐ.பி.எல் சேர்மன் ராஜீவ் சுக்லா கூறியுள்ளார்.
 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close