Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சிரமத்திற்கு வருந்துகிறேன் : மோடி

 

இன்று நள்ளிரவு முதல் ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என பிரதமர் மோடி திடீரென அறிவித்துள்ளார். மோடி மேலும் கூறுகையில் " இன்னும் இரண்டு நாட்களுக்கு ஏடிஎம்கள் இயங்காது.நாளை ஒருநாள் மட்டும் வங்கிகளில் பண பரிவர்த்தனை செய்ய முடியாது. மக்களுக்கு இதனால் ஏற்பட இருக்கும் சிரமத்திற்கு வருந்துகிறேன்  . பொருளாதாரா ரீதியாக முன்னேற்றத்தில், நாம் முதல் இடத்தில் இருக்கிறோம்.ஆனால், ஊழலில் உலக அளவில் நாம் 76-ம் இடத்தில் இருக்கிறோம். 


ஊழலை ஒழிக்கும் விஷயத்தில் இது முதல் படியாக இருக்கும்.நாங்கள் ஆட்சிக்கு வந்ததில் இருந்து 1.25 லட்சம் கோடி கறுப்புப் பணத்தை வெளிக்கொண்டு வந்து இருக்கிறோம். கள்ள நோட்டுகளால் எல்லைகளில் தீவிரவாத செயல்களும் அதிகரித்து வருகிறது " என்றார். 

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ