Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

10-ம் தேதி முதல் புதிய நோட்டுகள் வெளியிடப்படும்: சக்திகாந்த தாஸ்

10-ம் தேதி முதல் புதிய நோட்டுகள் வெளியிடப்படும் என அறிவித்து இருக்கிறார் பொருளாதாரா விவகாரத்துறைச் செயலாளர் சக்திகாந்த தாஸ். 

மேலும் அவர் கூறுகையில், " இன்று இரவுக்குப் பிறகு ஒருவர் 500,1000 ரூபாய் நோட்டுகளை பெறுகிறார் என்றால், அது அவரது சொந்த ரிஸ்க். நாட்டின் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டே இந்த நடவடிக்கையை எடுத்து இருக்கிறோம். 24-ம் தேதிக்கு பிறகு இருக்கும் சூழ்நிலைகள் பற்றி ஆலோசிப்போம். " என்றார்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close