Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

500, 1000 ரூபாய் நோட்டுகளை மத்திய அரசு திரும்ப பெற்றிருப்பதற்கு உங்கள் கருத்து என்ன? வாக்களிக்கலாம் வாங்க

நள்ளிரவு முதல் ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என பிரதமர் மோடி திடீரென அறிவித்துள்ளார்.

2005 க்கு முன்பு வரை அச்சிட்ட 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் வைத்திருப்பவர்கள் வங்கியில் ஒப்படைக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக, ரூ.500, ரூ.1000 நோட்டுக்களை வங்கியில் மாற்ற டிசம்பர் 30 ம் தேதி கடைசி நாள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


உங்கள் கருத்தை தெரிவிக்க க்ளிக் செய்க‌

 

 

 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
Advertisement
[X] Close