Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ரஜினி, கமலுக்கு மோடி பதில் ட்விட் #ModiFightsCorruption

500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி நவம்பர் 8-ம் தேதி இரவு அறிவித்தார். இந்த முடிவுக்கு பல்வேறு பிரபலங்கள் மோடியை வாழ்த்தி ட்விட் செய்து வருகிறார்கள். அவர்களுக்கு மோடி தற்போது தனது ஐ.டி.யில் இருந்து பதில் அளித்து வருகிறார்.

 

ரஜினி : வாழ்த்துகள் மோடி . ஒரு புதிய இந்தியா பிறந்துள்ளது. #ஜெய்ஹிந்த்

மோடி : நன்றி. நாம் அனைவரும் தோள் கொடுத்து வளர்ச்சியான, ஊழல் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம்.

 

கமல்:  மோடிக்கு சல்யூட். அனைத்து அரசியல் கட்சிகளும், இதற்கு ஆதரவு அளிக்க வேண்டும். அதிலும் உண்மையாக வரி செலுத்துபவர்கள், இதைக் கொண்டாட வேண்டும்.

மோடி:  இந்தியாவின் நியாயமான  குடிமகன்களுக்கு ஒரு சிறந்த இந்தியாவை தருவதற்காகவே, இதை செய்துள்ளோம்.

 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ