Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இந்தியாவில் வெவ்வேறு காலங்களில் புழக்கத்தில் இருந்த ரூபாய் நோட்டுகள்...! (ஆல்பம்)

கொடை பொருளாதாரம்... பண்டமாற்று பொருளாதாரம்... என பொருளாதாரத்துக்கு ஒரு நீண்ட நெடிய வரலாறு இருக்கிறது. அந்த வரலாற்றில் இப்போது நாம் பணப் பொருளாதார காலக்கட்டத்தில் இருக்கிறோம். 500, 1000 ரூபாய்களுக்கு தடை என்ற உடனேயே பதறும் நாம், நாளை பணத்தையே பயன்படுத்தாமல், வெறும் அட்டைகளையும், என்.எஃப்.சி-யையும் மட்டுமே பயன்படுத்தும் காலம் வரலாம். ‘மாற்றம் ஒன்றுதானே மாறாதது!’ சரி வாருங்கள்... இந்தியாவில் வெவ்வேறு காலங்களில் புழக்கத்தில் இருந்த நாணயம் மற்றும் ரூபாய் நோட்டுகளையும், அதன் பின்னணியையும் ஒரு புகைப்பட தொகுப்பாகப் பார்க்கலாம்...

புகைப்படத்தொகுப்பைப் பார்க்க.... இங்கே கிளிக் செய்யவும்...

- ஆ. நந்தகுமார்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close