Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இணைந்து பணியாற்ற ஆர்வம்..! ட்ரம்ப்புக்கு பிரதமர் மோடி வாழ்த்து

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள டொனால்ட் ட்ரம்ப்புக்கு இந்திய பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்தியா - அமெரிக்கா இருநாடுகளுக்கு இடையிலான உறவை மேலும் மேம்படுத்துவதற்காக, இணைந்து பணியாற்ற ஆர்வமுடன் இருப்பதாகவும் ட்வீட் செய்துள்ளார் மோடி.

 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
Advertisement
[X] Close