Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அக்கறையில்லாத மோடி: ராகுல்காந்தி விமர்சனம்

ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்ற பிரதமர் மோடியின் அறிவிப்பை காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து ராகுல் காந்தி கூறுகையில்,'எப்படி 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை தடை செய்துவிட்டு, 2000 ரூபாய் நோட்டை அறிமுகம் செய்வது கறுப்புப் பணத்தைக் குறைக்கும். மோடி சாதாரண மக்கள் மீது எந்தவித அக்கறையும் இல்லாமல் இருக்கிறார் என்பதற்கு மற்றுமொரு உதாரணம் இது. கறுப்புப் பணத்தை வெளிநாடுகளிலும், ரியல் எஸ்டேட்களிலும் பதுக்கி வைத்திருக்கும் உண்மை குற்றவாளிகள் நிம்மதியாகவே இருக்கிறார்கள்' என்று கூறியுள்ளார்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ