Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மோடியை சந்தித்து பேசிய சீனாவின் மெங் ஜியான்சு

சீனாவின் மத்திய அரசியல் மற்றும் சட்ட விவகாரங்கள் ஆணைக்குழுவின் செயலாளரான மெங் ஜியான்சு இன்று டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்துப் பேசியுள்ளார். இந்த சந்திப்பின்போது ஆலோசிக்கப்பட்ட விவகாரங்கள் குறித்து தகவல் வெளியாகவில்லை. 

 பாகிஸ்தானுக்கு ஆதரவாக சீனா கருத்து தெரிவித்து வரும் நிலையில், சீன அதிபரின் நெருங்கிய உதவியாளரான மெங் ஜியான்சு, நேற்று டெல்லி வந்தடைந்தார். அவர் இன்று பிரதமர் மோடியை சந்தித்துப் பேசியுள்ளார்.

முன்னதாக, ஐ.நா.வால் தடை செய்யப்பட்ட தீவிரவாதிகள் பட்டியலில் மசூத் அஸாரின் பெயரை சேர்ப்பதற்கு சீனா ஆதரவளிக்க வேண்டும் என்று இந்தியா தரப்பில்  மெங் ஜியான்சுவிடம் கோரிக்கை விடுக்கப்போவதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது. 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

சமூக வலைதளத்தில் எதிரிகளை தாங்களே உருவாக்குகிறார்களா ட்ரம்ப்பும், மோடியும்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close