Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் தடைக்கு , நிதிஷ் குமார் வரவேற்பு

ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் நேற்று இரவிலிருந்து செல்லாது என்று பிரதமர் அறிவித்ததற்கு, பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ஆதரவு தெரிவித்துள்ளார்.


இதுபற்றி நிதிஷ்குமார் கூறுகையில், ''ஆரம்பத்தில் இந்த அறிவிப்பு சில சிரமத்தைக் கொடுக்கலாம், ஆனால், கண்டிப்பாக நேர்மறையான முடிவுகளை இந்த அறிவிப்பு கொடுக்கும்.'' என்று கூறியுள்ளார்.

இதுவரை மோடியின் கருத்துகளையும், செயல்களையும் தொடர்ச்சியாக விமர்சித்து வந்த நிதிஷ் குமார், இந்த அறிவிப்பை வரவேற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ