Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பணத்தின் வரலாறு! (Infograph!)

பணம்...பணம்... பணம்... மனித குலத்தின் தற்போதைய தேவைகளில் பிரதானமான ஒன்று. வழிகள் வேறாக இருந்தாலும் சென்று சேரும் இடம் ஒன்றுதான் என்பதைப் போல, எல்லோருடைய குறிக்கோளும் பணம் தான். இந்த நிலையில் பிரதமர் மோடியின் நேற்றைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் குறித்த அறிவிப்பு எல்லோருடைய வயிற்றிலும் கொஞ்சம் புளியைக் கரைத்துவிட்டது.

 கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கொண்டாட்டத்தையும், அரசியல்வாதிகளுக்கு திண்டாட்டத்தையும், ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு குழப்பத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. பண்டமாற்று முறையில் ஆரம்பித்த மனிதனின் பொருளாதார வரலாறு பின்பு தங்கமாகி, பணமாகி இன்று ஆன்லைன் பரிவர்த்தனைகளில் வந்து நிற்கிறது. அதே சமயத்தில் பணத்தின் பயணம் வரலாற்றில் எவ்வாறாக இருந்திருக்கிறது என்பதைப் பற்றித் தெரிந்து கொள்ளவே இந்த இன்ஃபோகிராப். 

ஆக்கம் : ஹாரிஃப்

எடிட்டர் சாய்ஸ்