Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

1978ல் தோல்வி அடைந்தது: மோடிக்கு நினைவூட்டும் ப.சிதம்பரம்

மத்திய அரசின் செயல்பாடுகளில் கறுப்புப் பணத்தை கட்டுப்படுத்த புதிய நடவடிக்கைகள் இருந்தால் வரவேற்போம் என ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், புதிய ரூபாய் நோட்டுகளால் அரசுக்கு சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாய் செலவு ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். மத்திய அரசின் இந்த செயல்பாடுகளில் கறுப்புப் பணத்தை கட்டுப்படுத்த புதிய நடவடிக்கைகள் இருந்தால், அதனை வரவேற்போம் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், இந்த விவகாரத்தில் அரசின் நடவடிக்கைகள் பலன் தருமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

முக்கியமாக, பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்றுவதில் பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும், கடந்த 1978-ம் ஆண்டு எடுத்த இதுபோன்ற முடிவு தோல்வி அடைந்தது என்பதையும் நாம் நினைவில்கொள்ள வேண்டும் என்றும் சிதம்பரம் சுட்டிக்காட்டினார். 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

இந்தியா சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close