Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

’மோடி துணிச்சலாக செயல்படுகிறார்’ - அத்வானி புகழாரம்

500,1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்கிற மத்திய அரசின் அறிவிப்புக்கு பல அரசியல் தலைவர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பாஜக மூத்த தலைவர் அத்வானி, “ஊழலற்ற நிர்வாகத்தை ஏற்படுத்த மோடி திடமாகவும் துணிச்சலாகவும் முடிவெடுத்துள்ளார்” என மோடிக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.  500,1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்கிற அறிவிப்புக்கு ஸ்டாலின், வைகோ, நிதிஷ்குமார் உள்ளிட்டோர் வரவேற்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ