Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நாடு முழுவதும் சுங்கக் கட்டணம் தற்காலிக ரத்து!

ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் நேற்று நள்ளிரவு முதல் செல்லாது என்று பிரதமர் அறிவித்ததை அடுத்த, மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, நவம்பர் 11-ம் தேதி நள்ளிரவு வரை, நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டணம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.


வாகன போக்குவரத்து சீராக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close