Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

#BREAKING இந்த சனி, ஞாயிறு வங்கிகள் செயல்படும் : ரிசர்வ் வங்கி

இந்த வாரம் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வங்கிகள் செயல்படும் என ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இரண்டாவது சனிக்கிழமை வழக்கமாக வங்கிகளுக்கு விடுமுறை. ஆனால் 500, 1000 ரூபாய் நோட்டுக்களை பொதுமக்கள் மாற்ற வசதியாக வரும் சனி (நவம்.,12) மற்றும் ஞாயிற்றுக்கிழமை (நவம்.,13) வங்கிகள் செயல்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.  

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close