Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வருமானத்துக்கு அதிகமாக டெபாசிட் செய்தால் 200% அபராதம்!

வருமானத்துக்கு அதிகமாக வங்கிகளில் டெபாசிட் செய்தால் 200 சதவீதம் அளவில் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வருமானத்துக்கு பொருந்தாத தொகையை டெபாசிட் செய்பவர்கள் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்படும். வருமான வரியுடன் சேர்த்து 200% அபராதம் விதிக்கப்படும் என வருவாய்த் துறை செயலாளர் கூறியுள்ளார்.

மேலும், நகைகளை வாங்கும்போது பான் எண் கட்டாயம் எனவும், நகை உரிமையாளர்கள் பான் எண்ணை கட்டாயம் வாங்க வேண்டும் எனவும் கூறினார். தவறினால் நகைக்கடைக்காரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுமாம். 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ