Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ரஜினி முதல் மனுஷ்ய புத்திரன் வரை... மோடி அறிவித்ததும் என்ன செய்தார்கள் தெரியுமா?

கறுப்பு

கறுப்புப் பணத்தை ஒழிக்கும் முயற்சியாக ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்ததும், ஜனாதிபதி முதல் நடிகர்களில் இருந்து மனுஷ்ய புத்திரன் வரை எப்படி ரியாக்ட் செய்தார்கள். விவரம் இதோ... 

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி:

மக்கள் யாரும் பீதி அடைய வேண்டாம். ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை மாற்றும் விஷயத்தில் அரசின் விதிமுறைகளை பின்பற்றவும். கறுப்புப் பணம் மற்றும் மோசடி செய்து பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் பணத்தை கண்டுபிடிக்கும் அரசின் இந்த முயற்சியை வரவேற்கிறேன். 

மம்தா பானர்ஜி :

வெளிநாட்டில் பதுக்கி வைத்திருக்கும் கறுப்புப் பணத்தை பிரதமரால் திருப்பிக் கொண்டு வர முடியவில்லை. அதை மறைக்க நடத்தும் நாடகமா இது? வாரம் முழுவதும் உழைத்து, ரூ.500 சம்பளமாகப் பெறும் என் ஏழை சகோதரர்களும், சகோதரிகளும் நாளை,  உணவுப் பொருட்களை எப்படி வாங்குவர் என்பதை பிரதமரிடம் இருந்து தெரிய விரும்புகிறேன். ஊழல் எதிர்ப்பு என்ற பேரில் சாமானிய, நடுத்தர மக்கள் மீதான மத்திய அரசின் இரக்கமற்ற, மோசமான நடவடிக்கை இது.

அத்வானி:  

ஊழலற்ற நிர்வாகத்தை ஏற்படுத்த மோடி திடமாகவும் துணிச்சலாகவும் முடிவெடுத்துள்ளார். 

முத்தரசன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் :

மோடி சர்க்காரின் விளம்பரத்துக்குத்தான் இந்த அறிவிப்பு பயன்படும். பெருமுதலாளிகளிடம் அசையா சொத்தாகவும், தங்கமாகவும் பணம் மாறிப்போய் ஆண்டுகள் பல ஆகிவிட்டது. 500 ரூபாய் இருப்பது நடுத்தர மக்களிடமே.

கருணாநிதி: 

 

தமிழிசை :  

ஒரு சுனாமி என்று நினைத்துக் கொள்ளுங்களேன்.

அமித்ஷா : 


விஜயகாந்த்:


ராமதாஸ்:

 

சீதாராம் எச்சூரி: 


திக்விஜய் சிங்: காங்கிரஸ்:


ரஜினி: 


கமல்: 


அமிதாப் பச்சன்:


குஷ்பு: 


அனிருத்: 

மனுஷ்யபுத்ரன் 

 

மதன் கார்க்கி

 

தொகுப்பு:  தா.ரமேஷ்

 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ