Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வெளிநாட்டில் கறுப்புப் பணத்தை பதுக்கி வைத்திருப்பவர்களின் பட்டியல் வேண்டும் - பினராய் விஜயன்

விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் தேசம் தழுவிய பிரசார பயணத்தை கேரள முதல்வர் பினராய் விஜயன் நாகர்கோவிலில் துவக்கி வைத்தார்.

இதைத் தொடர்ந்து, அவர் பேசுகையில், கறுப்பு பணத்தை வெளிநாட்டில் பதுக்கி வைத்திருப்பவர்களின் பட்டியலையும் பாஜக அரசு உடனடியாக வெளியிட வேண்டும் என வலியுறுத்தினார்.

- ரா.ராம்குமார்

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ