Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

Paytm விளம்பரத்தில் பிரதமர் மோடி

500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது, ஏ.டி.எம்கள் இயங்காது என மோடி அறிவித்ததும் மொபைல் கட்டண தளமான Paytm சுமார் 435% அதிக பயன்பாட்டைக் கண்டது. இந்நிலையில், இன்று சில செய்தித்தாள்களில் Paytm விளம்பரத்தில் மோடி முகம் காட்ட, பரபரப்பு கிளம்பியுள்ளது. அர்விந்த் கெஜ்ரிவால் 'என்ன நடக்கிறது PM?' என ட்வீட்டியுள்ளார்.

 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close