Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஜப்பான் புல்லட் ரயிலில் பயணிக்கவுள்ள மோடி


 

பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக இன்று ஜப்பான் சென்றுள்ளார். முதலில் பாங்காக் (தாய்லாந்து) சென்று, மறைந்த தாய்லாந்து அரசர் பூமிபோலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு அங்கிருந்து ஜப்பான் பயணிக்க உள்ளார்.

 


மேலும் இந்தியா-ஜப்பான் சிவில் அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.  மோடி டோக்கியோவில் இருந்து ஷின்சோ அபேயுடன்   புகழ்பெற்ற ஷின்கான்சென் புல்லட் ரயில் மூலம் கோபி செல்ல உள்ளார். இந்த புல்லட் ரயிலின் தொழில்நுட்பத்தை தான் மும்பை-அகமதாபாத் அதிவேக ரயிலில் செயல்படுத்த திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ