Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

விளம்பரத்தில் மோடி - கெஜ்ரிவால் கேள்விக்கு Paytm பதில்

ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று இரண்டு நாட்களுக்கு முன்னர் மோடி அறிவித்தார். இந்த அறிவிப்பை வரவேற்று Paytm நிறுவனம், பல செய்தித்தாள்களில் விளம்பரம் செய்திருந்தது.

Paytm நிறுவனத்தின் இந்த நடவடிக்கைக்கு, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பிரதமர் மோடியை கேள்வி கேட்டு அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதற்கு Paytm நிறுவனத்தின் நிறுவனர் விஜய் சேகர் ஷர்மா அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்திருக்கிறார்.


இது பற்றி கெஜ்ரிவால்,'Paytm தான் பிரதமரின் அறிவிப்பால் மிகவும் பயனடைந்துள்ளது. அறிவிப்புக்கு அடுத்த நாளே பிரதமர் அந்நிறுவனத்தின் விளம்பரத்தில் தோன்றியுள்ளார். என்ன டீல், பிரதமரே?' என்று ட்வீட் செய்துள்ளார்.

கெஜ்ரிவால் எழுப்பிய கேள்விக்கு, Paytm நிறுவனர் விஜய் சேகர் ஷர்மா அவரது ட்விட்டர் பக்கத்தில்,'நாங்கள் மட்டும் இந்த அறிவிப்பால் பயனடையவில்லை. மொத்த நாடும் தான் பயனடைந்திருக்கிறது.' என்று பதிலளித்துள்ளார்.

 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

இந்தியா சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close