Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தமிழகத்தில் மீத்தேன் திட்டம் ரத்து!

டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் எடுக்கும் திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். மேலும் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்ததால் மீத்தேன் திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.  

அதுமட்டுமின்றி ஷேல் எரிவாயு எடுக்கும் திட்டம் பற்றி தமிழகத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட மாட்டாது என்றும் திட்டவட்டமாக கூறியுள்ளார். கெயில் எரிவாயு எடுக்கும் திட்டத்துக்கு தமிழக அரசின் ஆதரவை மத்திய அரசு எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ