Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இந்த வார செலவை சமாளிக்க என்ன செய்யப் போறீங்க? - #PeopleSurvey

பிரதமர் மோடி நவம்பர் 8-ம் தேதி இரவு 8 மணி அளவில் ஐந்நூறு மற்றும் ஆயிரம் ரூபாய் தாள்கள் செல்லாது என்று அறிவித்தார். மேலும், புதிய 2000 ரூபாய் தாள்களும், ஐந்நூறு ரூபாய் தாள்களும் வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்றும் கூறினார். இதனால் மக்கள் அதிக சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். இன்று முதல் வங்கிகளில் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம், ஆனால் வங்கிகளில் உடனுக்குடன் பணத்தை மாற்றிக் கொடுப்பதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது. நீங்கள் இந்த வாரச் செலவுகளை எப்படி சமாளிக்கத் திட்டமிட்டுள்ளீர்கள். உங்கள் ஆலோசனையை கீழே இருக்கும் சர்வேயில் கலந்து கொண்டு தெரிவியுங்கள்...

 

- நந்தினி சுப்பிரமணி

எடிட்டர் சாய்ஸ்

MUST READ