Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மோடி சுயநலமாக செயல்படுகிறார் : மாயாவதி

500,1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்கிற மத்திய அரசின் அறிவிப்புக்கு பிஎஸ்பி தலைவர் மாயாவதி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.  

உத்திரபிரதேச தேர்தலை ஒட்டி, வாக்காளர்களை திசைத் திருப்பவே மோடி அரசு இந்த திடீர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. திடீரென்று 500, 1000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் நாட்டில் அவசரநிலை ஏற்பட்டுள்ளதாக கடுமையாக விமர்சித்துள்ளார். மோடியின் சுயநலமான இந்த நடவடிக்கையால் சிறு, குறு வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close