Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

2-ஆம் நாள் ஆட்ட முடிவில் இந்தியா 63/0

இந்தியா-இங்கிலாந்து முதல் டெஸ்ட் ராஜ்கோட்டில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி ஆரம்பம் முதல் இன்னிங்ஸில் அபாரமாக விளையாடியது. அந்த அணியின் மொத்தம் மூன்று பேர் சதமடித்து அசத்தினர்.  இதையடுத்து முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 537 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியின் பென் ஸ்டோக்ஸ் 128, ஜோ ரூட் 124, மொய்ன் அலி 117 ரன்கள் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் ஜடேஜா 3 விக்கெட்டுகள், அஸ்வின், சமி, யாதவ் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதைத்தொடர்ந்து 2-ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 63 ரன்கள் எடுத்துள்ளது. முரளி விஜய் 25, கம்பீர் 28 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close