Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஓடிசாவில் பிடிபட்ட 16 அடி ராஜநாகம்..!

சிமிலிபால் புலிகள் சரணாலயத்தில் 16 அடி நீளம் உள்ள ராஜநாகம், கிராமவாசிகளின் வீடு ஒன்றில் இருந்தது. இந்த அரிய வகை ராஜநாகத்தை பற்றி வனக் காவலர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர் கிராமவாசிகள். இதனையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த வனக் காவலர்கள், ராஜநாகத்தைப் பிடித்து பாதுகாப்பான பகுதியில் விடுவித்தனர். 

 

 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close