Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

முன்பதிவு டிக்கெட் பணம் திருப்பி அளிப்பது தொடர்பாக ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு

ரூ.10,000 மற்றும் அதற்குமேற்பட்ட தொகையில் முன்பதிவு செய்த ரயில் டிக்கெட்டுகளை ரத்து செய்தால் அவற்றை பணமாக திருப்பித்தர முடியாது என ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது. காசோலை, இணையவழியாக மட்டுமே பணம் திருப்பி அளிக்கப்படும். நவம்பர் 9,10,11 தேதிகளில் டிக்கெட் ரத்து தொடர்பாக இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ