Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தொலைக்காட்சிகள் உரிமத்தை புதுப்பிக்கத் தேவையில்லை: வெங்கையா நாயுடு

உரிமத்தை தொலைக்காட்சிகள் ஆண்டுதோறும் புதுப்பிக்கத் தேவையில்லை என மத்திய தகவல் மற்றும் ஒளிப்பரப்புத் துறை அமைச்சர் வெங்கையா நாயுடு அறிவித்துள்ளார்.

டெல்லியில் இன்று 2016 பொருளாதார எடிட்டர்கள்  மாநாட்டில்  பேசிய வெங்கையா நாயுடு, “மாநில தகவல், ஒளிப்பரப்புத் துறை அமைச்சர்கள் கூட்டம் டிசம்பர் 9, 10 ல் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார்.

500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் மக்களின் நிலை என்ன என்பதை தொலைக்காட்சிகள், ஒளிப்பரப்புவதில் தவறில்லை. ஆனால் அதை மட்டுமே ஒளிப்பரப்பக்கூடாது என்றும் வெங்கையா தெரிவித்தார். 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ