Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சல்மான் கான் விடுதலைக்கு எதிரான ராஜஸ்தான் அரசின் மனு விசாரணைக்கு ஏற்பு!

சின்காரா  மான்வேட்டை வழக்கில், சல்மான் கான் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து ராஜஸ்தான் அரசு தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புக் கொடுத்துள்ளது.

சல்மான்கான் கடந்த 1998 ம் ஆண்டு, ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் ஒரு படப்பிடிப்பின் போது, அந்த பகுதியில் மான் வேட்டையில் ஈடுபட்டதாகவும், சல்மான்கான் சுட்டதில் சின்காரா, கலைமான் வகைகளைச் சேர்ந்த மூன்று அரியவகை மான்கள் கொல்லப்பட்டதாகவும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்கில் கடந்த ஜூலை 25-ம் தேதி, ராஜஸ்தான் நீதிமன்றம் அவரை விடுதலை செய்தது குறிப்பிடத்தக்கது. 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

சமூக வலைதளத்தில் எதிரிகளை தாங்களே உருவாக்குகிறார்களா ட்ரம்ப்பும், மோடியும்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close