Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

உள்நாட்டு விமான கட்டணங்கள் பல மடங்கு உயரும் அபாயம்!

உள்ளூர் விமான சேவையை விரிவுப்படுத்துவதற்காக, விமான சேவைகளுக்கு வரி விதிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது என விமானத்துறை செயலாளர் அறிவித்துள்ளார். 1000 கி.மீ வரை இயக்கப்படும் உள்ளூர் விமானங்களுக்கு ரூ. 7,500 வரி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 1,000 கி.மீ முதல் 1,500 கி.மீ வரையிலான விமான சேவைக்கு 8,000 ரூபாய் வரி.  1500 கி.மீ.,க்கு மேற்பட்ட அனைத்து விமான சேவைகளுக்கும் 8,500 ரூபாய் வரை வரி வசூலிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.  இதனால் விமான கட்டணங்கள் பல மடங்கு உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 
 

எடிட்டர் சாய்ஸ்