Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ட்விட்டரில் 3.18 லட்சம் பேரை இழந்த பிரதமர் மோடி!

500, 1000 ரூபாய் நோட்டுகளை தடை செய்து அறிவித்திருந்தார் பிரதமர் மோடி. இதனால், அதிருப்தி அடைந்த மோடியை பின்தொடரும் ட்விட்டர்வாசிகளில் ஏராளமானோர், அவரை பின்தொடர்பவர்கள் பட்டியலில் இருந்து விலகியுள்ளனர். ஒரேநாளில் மட்டும் 3 லட்சத்து 18 ஆயிரம் பேர் அவரை அன் ஃபாலோ(unfollow) செய்துள்ளனர்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close