Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ரூ.2.5 லட்சத்துக்கு மேல் டெபாசிட் செய்தால் தகவல்: வருமானவரித்துறை அதிரடி

ரூ.2.5 லட்சத்துக்கு மேல் வங்கியில் டெபாசிட் செய்தால் வங்கிகள் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று வருமான வரித்துறை உத்தரவிட்டுள்ளது.
ரூபாய் நோட்டுகளை மாற்றும் விவகாரத்தையடுத்து, வங்கிகளில் பணம் செலுத்துவது மற்றும் எடுப்பதற்கும் பல்வேறு விதிமுறைகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் வருமானவரித்துறை அனைத்து வங்கிகளுக்கும் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதில்  "வங்கிகளில் பொதுமக்கள் ரூ.2.5 லட்சத்திற்கு மேல் செலுத்தினால்  உடனே வங்கிகள் தகவல் கொடுக்க வேண்டும்".  என்று கூறியுள்ளது. முன்னதாக வங்கியில் தனிநபர் பணம் செலுத்துவதற்கு ரூ.10 லட்சம் உச்சவரம்பாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close