Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

செம்மரக்கடத்தலின் சர்வதேச குற்றவாளி கைது

ஆந்திர வனப்பகுதியில் செம்மரக்கடத்தல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுவரை தமிழர்கள் உட்பட பலர் கைதாகியுள்ளனர். தற்போது, செம்மரக்கடத்தலின் சர்வதேச டான் என கூறப்படும் சுப்புராவ், கடப்பா அருகே கைது செய்யப்பட்டுள்ளார். அவருடன் இருந்த 6 பேரும் கைதாகினர். சுமார் 3.5 டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது. 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close