Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

DTH-ல் நுழைய உள்ள ஜியோ..!?

தொலைத்தொடர்பு துறையில் நுழைந்த ஜியோ, தற்போது DTH-லும் கால் பதிக்கலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.


இதுவரை பலர் DTH-க்கு கையிலெடுக்காத ஆப்டிகல் ஃபைபர் தொழில்நுட்பத்தை, ஜியோ நிறுவனம் பயன்படுத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால், 16 எம்பிபிஎஸ் வேகத்தில் இருக்கும் ப்ராட்பேண்ட் வேகம் கிட்டத்தட்ட 1 ஜிபிபிஎஸ் வரை உயரும் எனக் கூறப்படுகிறது. ஆனால், சோதனை முறையில் இருந்து வரும் இந்த திட்டம் நடைமுறைக்கு வர சில மாதங்கள் ஆகலாம் என தகவல் தெரிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

இந்தியா சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close